/* */

கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

கோபிச்செட்டிபாளையம்

1. சென் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி, கொளப்பலூர்

2. காமராஜ்நகர் தொடக்கப்பள்ளி

3. அரசு மேல்நிலைப்பள்ளி, ஓடக்காட்டூர்

4. பெரியகொரவம்பாளையம் நடுநிலைப்பள்ளி

5. நாகதேவம்பாளையம் தொடக்கப்பள்ளி

6. அய்யம்புதூர் தொடக்கப்பள்ளி

7. வண்ணன்துரிபுதூர் தொடக்கப்பள்ளி

8. அரசு யேல்நிலைப்பள்ளி, மணியகாரன்புதூர்

9. கவுண்டம்பாளையம் நடுநிலைப்பள்ளி

10. சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளி, சிறுவலூர்

11. வெள்ளாங்கோவில் தொடக்கப்பள்ளி

நம்பியூர்

1. காரப்பாடி தொடக்கப்பள்ளி

2. எம்மாம்பூண்டி தொடக்கப்பள்ளி

3. சாவக்காட்டுபுதூர் தொடக்கப்பள்ளி

4. வெள்ளகோயில்பாளையம் நடுநிலைப்பள்ளி

டி.என்.பாளையம்

1. எரங்காட்டூர் தொடக்கப்பள்ளி

2.சி.கே.கே. குமாரசாமி கவுண்டர் அரசு உயர்நிலைப்பள்ளி, கள்ளிப்பட்டி

3.சிப்பன்புதூர் நடுநிலைப்பள்ளி

4. தொட்டன்கொம்பி தொடக்கப்பள்ளி

5. நஞ்சை புளியம்பட்டி தொடக்கப்பள்ளி

Updated On: 14 Aug 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து