ஈரோடு கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X
இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

டி.என்.பாளையம்

1. ரோமன் கத்தோலிக் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, அக்கரை கொடிவேரி

2. சிங்கிரிபாளையம் நடுநிலைப்பள்ளி

3. காசிபாளையம் தொடக்கப்பள்ளி

4. கணபதிபாளையம் நடுநிலைப்பள்ளி

5. அரசு உயர்நிலைப்பள்ளி, பங்களாபுதூர்

6. அண்ணாநகர் நடுநிலைப்பள்ளி

சிறுவலூர்

1. சாரதா வித்யாலயா உயர்நிலைப்பள்ளி, கோபி

2. செங்கோடப்பா தொடக்கப்பள்ளி, பாரியூர் ரோடு, கோபி

3. முனிசிபல் ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, கபிலர்வீதி, கோபி

4. சி.கே.கே. மெட்ரிக்குலேசன் உயர்நிலைப்பள்ளி, கோபி

5. கூகலூர் நடுநிலைப்பள்ளி

6. பி.மேட்டுபாளையம் தொடக்கப்பள்ளி

7. தண்ணீர்பந்தல் புதூர் தொடக்கப்பள்ளி

நம்பியூர்

1. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நம்பியூர்

2. என். வெள்ளாளபாளையம், நடுநிலைப்பள்ளி

3.இ. கரட்டுபாளையம் தொடக்கப்பள்ளி

4. லகம்பாளையம் தொடக்கப்பள்ளி

5. தொடடியம்பாளையம் தொடக்கப்பள்ளி

6. கூடக்கரை தொடக்கப்பள்ளி

7. எம்மாம்பூண்டி தொடக்கப்பள்ளி

Tags

Next Story
ai solutions for small business