கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில்  இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
X
கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று 25.06.21 இரண்டாவது நாள் சுழற்சி அடிப்படையில் கோவாக்சின் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை விவரம் வருமாறு:

டி.என்.பாளையம்

1. மகளிர் உயர்நிலைப்பள்ளி, கொங்கர்பாளையம் - கோவிசீல்டு – 200

2. ஆர்.சி. பள்ளி, அக்கறை கொடிவேரி – கோவிசீல்டு – 200

3. தெற்கு பள்ளி, வானிபுதூர் - கோவிசீல்டு -150,கோவாக்சின் - 100

4. கள்ளிப்பட்டி துவக்கப்பள்ளி – கோவிசீல்டு -100, கோவாக்சின் – 100

நம்பியூர்

1. அரசு நடுநிலைப்பள்ளி, குருமந்தூர் - கோவிசீல்டு – 200

2. அரசு துவக்கப்பள்ளி, லகம்பாளையம் - கோவிசீல்டு – 200

3. அரசு மேல்நிலைப்பள்ளி, பள்ளிக்கூடப்பிரிவு, கடத்தூர் - கோவிசீல்டு – 200

4. அரசு உயர்;நிலைப்பள்ளி, சுன்டக்கம்பாளைம் - கோவிசீல்டு -100,கோவாக்சின் - 100

5. அரசு துவக்கப்பள்ளி தல்கானி – கோவிசீல்டு -100,கோவாக்சின் - 100

6. அரசு நடுநிலைப்பள்ளி, எம்மாம்பூண்டி – கோவிசீல்டு -100,கோவாக்சின் - 100

சிறுவலூர்

1. கூகலூர் நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு – 250

2. அலுக்குளி ஆரம்பப்பள்ளி – கோவிசீல்டு – 200

3. கொட்டுபுள்ளம்பாளையம் நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு – 200

4. வெள்ளாங்கோவில் ஆரம்பப்பள்ளி – கோவிசீல்டு – 200

5. அரசு மேல்நிலைப்பள்ளி, பொலவக்காளிபாளையம் - கோவிசீல்டு -100,கோவாச்சின் - 100

6. சி.எஸ்.ஐ ஆரம்பப்பள்ளி , கடுக்கம்பாளையம் - கோவிசீல்டு -100,கோவாக்சின் - 100

7. அம்மாபாளையம் ஆரம்பப்பள்ளி - கோவிசீல்டு -100,கோவாக்சின் - 100

8. சந்திரபுரம் ஆரம்பப்பள்ளி - கோவிசீல்டு -100,கோவாக்சின் – 100

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!