கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
X
கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

நம்பியூர்


1. அரசு ஆணகள் உயர்நிலைப்பள்ளி, நம்பியூர்

2. எலத்தூர் நடுநிலைப்பள்ளி

3. ஒட்டர்கரட்டுபாளையம் நடுநிலைப்பள்ளி

4. அரசு உயர்நிலைப்பள்ளி,எருமைகாரன்புதூர்

5. அக்கரைபாளையம் தொடக்கப்பள்ளி

டி.என்.பாளையம்

1. டி.என்.பாளையம் தொடக்கப்பள்ளி

2. கள்ளியன்காடு நடுநிலைப்பள்ளி

3. மோத்தூர் நடுநிலைப்பள்ளி

4. வினோபாநகர் நடுநிலைப்பள்ளி

5. கொங்கேர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி

6.கொங்கேர்பாளையம் தொடக்கப்பள்ளி


சிறுவலூர்

1. கட்டுவலசு நடுநிலைப்பள்ளி

2. சி.கே.கே. மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, கோபி

3. முனிசிபல் ஜெயராம் நடுநிலைப்பள்ளி, கோபி

4. பழனியப்பா தொடக்கப்பள்ளி, பி.நஞ்சகவுண்டன்பாளையம்

5. சாரதா வித்யாலயா தொடக்கப்பள்ளி, கோபி

6. முனிசிபல் ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, கபிலர் வீதி, கோபி

7. தொடக்கப்பள்ளி பி.மேட்டுபாளையம்

Tags

Next Story
why is ai important to the future