கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
X
கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

சிறுவலூர்

1. பெருந்தலையூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

2. கரட்டடிபாளையம்புதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

3. கணபதிபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

4. ஆலுக்குளி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

5.சென்.தெரஸா ஆரம்பப்பள்ளி கோபிபாளையம் - கோவிசீல்டு - 100

டி.என். பாளையம்

1. டிஎன்.பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

2.டிஎன்.பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

3. பழைய பஞ்சாயத்து அலுவலகம், பெரிய கொடிவேரி - கோவிசீல்டு - 300

4. தாசப்பகவுண்ன்புதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300

5. வேட்டுவன்புதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

நம்பியூர்

1. புதுசூரிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

2. செம்மம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

3.வேமன்டம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300

4. பழைய அய்யம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

5. எலத்தூர் செட்டிபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

6. பொலவபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!