கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று  தடுப்பூசி போடும் இடங்கள்
X
கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்றைய தினம் 22.06.21 கோவிசீல்டு தடுப்பூசி போடப்படும் இடங்கள் பின்வருமாறு:

கோபிச்செட்டிபாளையம்

(டைமண்ட் ஜீப்ளி பள்ளி) - 200

சிறுவலூர் - 250

கூகலூர் -100

ஆயலூர் -100

கொட்டுபுள்ளம்பாளையம் - 100

பி.வெள்ளாளம்பாளையம் - 100

திங்களுர் பள்ளி - 250

நம்பியூர் - 250

இ.செட்டிபாளையம் - 100

கெட்டிச்சேவியூர் - 100

மலையபாளையம் - 100

டி.என்.பாளையம் - 250

காசிபாளையம் - 100

கள்ளிப்பட்டி - 100

டி.ஜி.புதூர் - 100

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி