ஈரோடு கோபிச்செட்டிபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு கோபிச்செட்டிபாளையம் சுற்று வட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்.

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

நம்பியூர்

1. அக்கரைபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

2. எலத்தூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

3. ஒட்டர்கரட்டுபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

4. தொடக்கப்பள்ளி,எருமைகாரன்புதூர் - கோவிசீல்டு - 200

டி.என்.பாளையம்

1. டி.என்.பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150

2. கள்ளியன்காடு நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 300

3. மோத்தூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150

4. வினோபாநகர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

5. கொங்கேர்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

6.கொங்கேர்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

சிறுவலூர்

1. கட்டுவலவு நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

2. நடுநிலைப்பள்ளி, கோபி - கோவிசீல்டு - 300

3. சாரதா வித்யாலயா தொடக்கப்பள்ளி, - கோவிசீல்டு - 200

4. செங்கோடப்பா ஆரம்பப்பள்ளி, கோபி - கோவாக்சின் - 200

5. தொடக்கப்பள்ளி பி.மேட்டுபாளையம் - கோவிசீல்டு - 100

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!