/* */

கோபிசெட்டிபாளையத்தில் கட்டுமான பணிகளை கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு

கோபிசெட்டிபாளையம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளை கோபி எம்எல்ஏ கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையத்தில் கட்டுமான பணிகளை கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு
X

அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்த எம்எல்ஏ செங்கோட்டையன். 

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாதிபாளையம் கிராமம் பெரியார் நகரில் ரூபாய் 37 கோடியை 22 லட்சம் மதிப்பீட்டில் 528 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. ‌‌ தற்போது 75 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் மீதமுள்ள பணிகளை மேற்கொள்ள அரசிடமிருந்து போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் மட்டுமே பணிகளை மேற்கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து அரசு மீதமுள்ள நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுப்பதாக தற்போதைய கோபி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

Updated On: 22 Nov 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  4. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  5. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  6. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  7. ஈரோடு மாநகரம்
    தீ ரோடு ஆனது ஈரோடு! சுட்டெரிக்கும் வெயில்...
  8. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  9. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  10. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி