கோபி சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை

கோபி சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை
X
பராமரிப்பு பணி காரணமாக, கோபி பகுதியில் நாளை, (21ம் தேதி) மின்தடை செய்யப்படுகிறது.

கோபி அருகே உள்ள கொளப்பலூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் யூனிட்டி நகர், காமராஜ் நகர், செட்டியாம்பாளையம், மல்லநாயக்கனூர். அங்கம்பாளையம், சாணார்பாளையம், லிங்ககவுண்டன்புதூர், போக்குவரத்து நகர், குமரன் காலனி, அம்மன்கோவில் பதி, கொளப்பலூர், சமத்துவபுரம், மற்றும் அயலூர், தாழ்குனி, சொக்குமாரிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

கோபி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் மற்றும் நிலைமின் இணைப்பு பராமரிப்பு பணிகள். அனைத்து உயர் அழுத்த மின் பாதையில் மரக்கிளைகள் அகற்றுதல், பாரியூர் உயரழுத்த மின் பாதைகளில் மின்கம்பி திறன் மேம்படுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கோபி பஸ் நிலைய பகுதி, மொடச்சூர், பா. வெள்ளாளபாளையம், நஞ்சகவுண்டம்பாளையம், குள்ளம்பாளையம், நாதிபாளையம், வடுகபாளை யம், வேட்டைக்காரன் கோவில், நாகதேவன்பாளையம். கொரவம்பாளையம், பழையூர், பாரியூர், நஞ்சை கோபி, கோபி, உடையாம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி