சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.630-க்கு ஏலம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகை விற்பனையான விலை விபரம்.

சத்தியமங்கலம் பூமார்க்கெட்டில் பூக்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டடார பகுதியில் உள்ள விவசாயிகள் 4 டன் பூக்களைகொண்டு வந்திருந்தார்கள்.

இதில் மல்லிகைப்பூ (கிலோ)வரை ரூ.630-க்கும், முல்லை ரூ.280க்கும், காக்கடா ரூ.200-க்கும். செண்டுமல்லி ரூ.28-க்கும்,பட்டுப்பூ ரூ.75-க்கும், ஜாதிமல்லி ரூ.400-க்கும், கனகாம்பரம் ரூ.220-க்கும், சம்பங்கி ரூ.25க்கும்,அரளி ரூ.70க்கும் , துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி தினம் ரூ.100-க்கும் ஏலம் போனது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!