/* */

ஈரோடு கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்

கோபிச்செட்டிபாளையத்தில் இன்றைய தினம் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் டோஸ் போடப்படுகிறது.

சிறுவலூர் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 40

கூகலூர் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30

ஆயலூர் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30

கோட்டுபுள்ளம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30

பி.வெள்ளாளபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30

கோபி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30

நம்பியூர் ஆரம்ப சுகாதார நிலையம்- கோவாக்சின் - 40

இ.செட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30

கெட்டிசேவியூர் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30

மலையபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30

டி.என்.பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 40

காசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30

கள்ளிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30

டி.ஜி.புதூர் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30

Updated On: 26 Aug 2021 2:00 AM GMT

Related News