ஈரோடு மேற்கு பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு மேற்கு பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்

ஈரோடு மேற்கு பகுதிகளில் இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

ஈரோடு மேற்கு

1. மூலப்பாளையம் தொடக்கப்பள்ளி

2. காலிஙகராயன்பாளையம் நடுநிலைப்பள்ளி

3. மனக்காட்டூர் நடுநிலைப்பள்ளி

4. பேரேடு தொடக்கப்பள்ளி

5. பாரதி கல்வி நிலையம் உயர்நிலைப்பள்ளி, நசியனூர்

6. ராயபாளையம் தொடக்கப்பள்ளி

Tags

Next Story
future of ai act