ஈரோடு மேற்கு பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு மேற்கு பகுதிகளில் இன்று  தடுப்பூசி போடும் இடங்கள்
X
ஈரோடு மேற்கு பகுதிகளில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

சித்தோடு

1.பாரதி கல்வி நிலையம் எலவமலை

2. மனக்காட்டூர் நடுநிலைப்பள்ளி

3.காலிங்கராயன்பாளையம் நடுநிலைப்பள்ளி

4. சித்தோடு அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி

5.பாரதி கல்வி நிலையம், நசியனூர்

6. கதிரம்பட்டி தொடக்கப்பள்ளி

7. வேப்பம்பாளையம் தொடக்கப்பள்ளி

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி