ஈரோடு மேற்கு பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு மேற்கு பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X
ஈரோடு மேற்கு பகுதிகளில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

ஈரோடு மேற்கு

1. பாரதி கல்வி நிலையம், எலவமலை

2. மூலப்பாளையம் தொடக்கப்பள்ளி

3. மனக்காட்டூர் நடுநிலைப்பள்ளி

4. காலிங்கராயன் பாளையம் நடுநிலைப்பள்ளி

5. சித்தோடு தொடக்கப்பள்ளி

6. பாரதி கல்வி நிலையம் தொடக்கப்பள்ளி, நசியனூர்

7. கதிரம்பட்டி தொடக்கப்பள்ளி

8. புதூர் புதுபாளையம் தொடக்கப்பள்ளி

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare