ஈரோடு மேற்கு பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு மேற்கு பகுதிகளில்  இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
X
ஈரோடு மேற்கு பகுதிகளில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

ஈரோடு மேற்கு

1. மனக்காட்டூர் நடுநிலைப்பள்ளி

2. சித்தோடு மகளிர் உயர்நிலைப்பள்ளி

3. பாரதி கல்வி நிலையம் நசியனூர்

4. கதிரம்பட்டி தொடக்கப்பள்ளி

5. வேப்பம்பாளையம் தொடக்கப்பள்ளி

Tags

Next Story
the future with ai