ஈரோடு மேற்கு பகுதிகளில் 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்

X
பைல் படம்.
By - Kumar, Reporter |6 Aug 2021 8:00 AM IST
ஈரோடு மேற்கு பகுதிகளில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.
ஈரோடு மேற்கு பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் டோஸ் போடப்படுகிறது.
சிறப்பு முகாகளின் விபரம்:
சித்தோடு
நசியனூர்
திண்டல்
ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu