இன்று மாநகராட்சி பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்று மாநகராட்சி  பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்.

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

மாநகராட்சி பகுதிகள்

1. ஆரம்ப சுகாதார மையம், பிபி அகரஹாரம் - கோவிசீல்டு - 300

2.ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பி.பி.அக்ரஹாரம், - கோவிசீல்டு - 300

3. தொடக்கப்பள்ளி, ராயபாளையம்புதூர் - கோவிசீல்டு - 300

4. ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வைரப்பாளையம் - கோவிசீல்டு - 150

5. மாநகராட்சி தொடக்கப்பள்ளி, விநாயகர் கோயில் தெரு, கருங்கல்பாளையம் - கோவிசீல்டு - 150

6. ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, திருநகர்காலனி - கோவிசீல்டு - 300

7. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வீரப்பன்சத்திரம் - கோவிசீல்டு - 150

8.ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, குமலங்குட்டை - கோவிசீல்டு - 450

9.நடுநிலைப்பள்ளி, ஈ.பி.பி. நகர், பெரியசெமூர் - கோவிசீல்டு - 300

10. தமயந்தி பாபுசைத் மண்டபம் - கோவிசீல்டு - 150

12.மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வில்லரசம்பட்டி - கோவிசீல்டு - 150

13. அரசு தொடக்கப்பள்ளி, செம்பம்பாளையம் - கோவிசீல்டு - 150

14. அரசு தொடக்கப்பள்ளி, நஞ்சப்பகவுண்டன்வலசு - கோவிசீல்டு - 150

15. சமுதாய கூடம், ரங்கம்பாளையம் - கோவிசீல்டு - 150

16. தொடக்கப்பள்ளி, ரங்கம்பாளையம் - கோவிசீல்டு - 300

17. தொடக்கப்பள்ளி, முத்தம்பாளையம் - கோவிசீல்டு - 300

18. கலைமகள் கல்வி நிலையம், பெரியண்ணா வீதி, - கோவிசீல்டு - 300

19.சி.எஸ்.ஐ. பிரப் மெட்ரிக் பள்ளி, எஸ்.கே.சி சாலை, - கோவிசீல்டு - 150

20. சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி, சூரம்பட்டி - கோவிசீல்டு - 300

21. உதவிப் பிரிவு பொறியாளர் நெடுஞ்சாலைத் துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலுவலகம்) மூலப்பாளையம் - கோவிசீல்டு - 300

22. அங்கன்வாடி மையம் ரயில்வே காலனி, கொல்லம்பாளையம் - கோவிசீல்டு - 300

23. செயின்ட் ரீட்டா தொடக்கப்பள்ளி, ரயில்வே காலனி - கோவிசீல்டு - 300

24.அரசு தொடக்கப்பள்ளி பெரியார் வீதி, - கோவிசீல்டு - 150

25. டிவைன் நர்சரி & பிரைமரி பள்ளி, கருங்கல்பாளையம், - கோவிசீல்டு - 150

26.ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, பி.மாரியம்மன் கோவில் வீதி கருங்கல்பாளையம்- - கோவிசீல்டு - 300

27. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி கச்சேரி வீதி - கோவிசீல்டு - 150

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!