ஈரோடு மாநகர் & பெருந்துறையில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

X
By - Kumar, Reporter |19 Jun 2021 8:26 AM IST
ஈரோடு மாநகர் மற்றும் பெருந்துறையில் இன்று கோவிசீல்டு தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:
ஈரோடு மாநகரம்:
மாநகராட்சி - 2200
திண்டல் - 200
பெருந்துறை
பெத்தாம்பாளையம் - 150
விஜயமங்கலம் - 200
காஞ்சிகோயில் - 200
கருாண்டிசெல்லிபாளையம் - 200
சென்னிமலை- 400
பி.காசரபாளையம் - 200
வெள்ளோடு - 250
நசியனூர் -200
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu