ஈரோடு மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு மாநகராட்சியில்  இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
X
ஈரோடு மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது

மாநகராட்சி

1. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, செங்குந்தர் நகர் (சூரியம்பாளையம்)

2. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பெருன்மாள்மலை (சூரியம்பாளையம்)

3.மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ஜவுளி நகர் ( சூரியம்பாளையம்)

4. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, இந்திராபுரம்

5. அரசு உயர்நிலைப்பள்ளி, பூம்புகார் நகர்

6. தமயந்தி பாபுசேட் திருமண மண்டபம், (பெரியசேமூர்)

7.மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, ஈஸ்வரன் கோவில் வீதி

8. வ.உ.சி மைதானம்

9.நாடார் சமுதாயகூடம், கன்னியன் வீதி

10.காமராஜ் உயர்நிலைப்பள்ளி

12. அரசு உயர்நிலைப்பள்ளி,வில்லரசம்பட்டி

13. மாநகராட்சி ஆரம்ப பள்ளி, வீரப்பம்பாளையம்

14. மாநகராட்சி ஆரம்ப பள்ளி, காரபாறை

15. மாநகராட்சி ஆரம்ப பள்ளி, ரங்கம்பாளையம்

16. மாநகராட்சி ஆரம்ப பள்ளி, பழையபாளையம்

17. வளையக்கார வீதி பள்ளி

18. பெரிய மாரியமமன் கோவில் வீதி பள்ளி

19. டிவைன் பள்ளி

20. பெரிய மாரியமமன் கோவில் வீதி பள்ளி

21. மோளகவுண்டன் பாளையம் பள்ளி

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு