ஈரோடு மாநகர் பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு மாநகர் பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்.

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

மாநகராட்சி பகுதிகள்

1.ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பி.பி.அக்ரஹாரம், - கோவிசீல்டு - 150

2. அரசு உயர்நிலைப்பள்ளி, சித்தோடு, ராயபாளையம் - கோவிசீல்டு - 300

3. ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, அசோகபுரம் - கோவிசீல்டு - 150

4.விநாயகா வித்யாபவன் நர்சரி & தொடக்கப்பள்ளி வி.சத்திரம் - கோவிசீல்டு - 150

5. ஈரோடு மாநகராட்சி பழைய மண்டலம் -1 அலுவலகம், வீரப்பன்சத்திரம் - கோவிசீல்டு - 150

6. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, திருநகர் காலனி - கோவிசீல்டு - 300

7. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வீரப்பன்சத்திரம் - கோவிசீல்டு - 150

8. நடுநிலைப்பள்ளி, சுக்கிரமணியவலசு - கோவிசீல்டு - 150

9. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, குமலங்குட்டை - கோவிசீல்டு - 150

10. அரசு உயர்நிலைப்பள்ளி, குமலங்குட்டை - கோவிசீல்டு - 150

11. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வீரப்பன்சத்திரம் - கோவிசீல்டு - 450

12. நடுநிலைப்பள்ளி, கொங்கம்பாளையம் - கோவிசீல்டு - 300

13. அரசு மேல்நிலைப்பள்ளி, சின்னசேமூர் - கோவிசீல்டு - 150

14. தொடக்கப்பள்ளி, சின்னசேமூர் - கோவிசீல்டு - 150

15.நடுநிலைப்பள்ளி, மாரியம்மன் கோவில், பின்புறம், மாணிக்கம்பாளையம் - கோவிசீல்டு - 300

16. சிஎன்சி கல்லூரி, ஈரோடு - கோவிசீல்டு - 150

17. அரசு மேல்நிலைப்பள்ளி, திண்டல் - கோவிசீல்டு - 300

18.மாநகராட்சி தொடக்கப்பள்ளி காரப்பாறை - கோவிசீல்டு - 300

19. கலைமகள் கல்விநிலையம், முத்துக்கருப்பன்ன வீதி, - கோவிசீல்டு - 300

20. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, ரயில்வே காலனி, - கோவிசீல்டு - 300

21. நடுநிலைப்பள்ளி, மோளகவுண்டம்பாளையம் - கோவிசீல்டு - 300

22. அரசு தொடக்கப்பள்ளி,கொல்லம்பாளையம் - கோவிசீல்டு - 300

23. ஈரோடு மாநகராட்சி மண்டலம்- 4 மூலப்பாளையம், - கோவிசீல்டு - 300

24.. ஈ.கே.எம்.அப்துல்கனி மதர்ஸா இஸ்லாமிய பள்ளி, காவிரி சாலை - கோவிசீல்டு - 150

25. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, பி.மாரியம்மன் கோவில் வீதி, கருங்கல்பாளையம் - கோவிசீல்டு - 150

26. ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ரயில்வே காலனி, - கோவிசீல்டு - 150

27.ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, பாலசுப்பராயலு வீதி, - கோவிசீல்டு - 150

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!