இன்று மாநகராட்சி பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்று மாநகராட்சி  பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்.

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

மாநகராட்சி பகுதிகள்

1.ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பி.பி.அக்ரஹாரம், - கோவிசீல்டு - 400

2. அரசு உதவிபெறும் பள்ளி, பி.பி.அக்ரஹாரம் - கோவிசீல்டு - 200

3. அரசு நடுநிலைப்பள்ளி, ஜவுளிநகர் ராமநாதபுரம்புதூர் - கோவிசீல்டு - 200

4. தொடக்கப்பள்ளி, ராமநாதபுரம்புதூர் - கோவிசீல்டு - 400

5. நடுநிலைப்பள்ளி, இந்திராபுரம் - கோவிசீல்டு - 400

6. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, விநாயகர் கோயில் தெரு, கருங்கல்பாளையம் - கோவிசீல்டு - 600

7. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, குமலங்குட்டை - கோவிசீல்டு - 400

8. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, குமலங்குட்டை - கோவிசீல்டு - 400

9. ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பெரியவலசு - கோவிசீல்டு - 200

10. தொடக்கப்பள்ளி, கங்காபுரம் - கோவிசீல்டு - 200

11. அங்கன்வாடி கொத்துக்காரர் தோட்டம் பெரியசேமூர் 'பி' கிராமம் அருகில் - கோவிசீல்டு - 400

12. நடுநிலைப்பள்ளி, எஸ்.எஸ்.பி.நகர் - கோவிசீல்டு - 400

13. தமயந்தி பாபு சைத் நகராட்சி, திருமண மண்டபம், வாசுகி வீதி - கோவிசீல்டு - 200

14. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி காமராஜ் தெரு - கோவிசீல்டு - 200

15. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, காவிரி சாலை - கோவிசீல்டு - 600

16. தொடக்கப்பள்ளி,பெரியசெங்கோடம்பாளையம் - கோவிசீல்டு - 200

17. மாநகராட்சி தொடக்கப்பள்ளி, திண்டல் - கோவிசீல்டு - 200

18. மாநகராட்சி தொடக்கப்பள்ளி, காரப்பாறை - கோவிசீல்டு - 200

19. தொடக்கப்பள்ளி, காசிபாளையம் - கோவிசீல்டு - 400

20.காசிபாளையம் அரசு தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 400

21. சி.எஸ்.ஐ. பிரப் மெட்ரிக் பள்ளி, எஸ்.கே.சி.சாலை, - கோவிசீல்டு - 200

22. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளையக்கார தெரு, - கோவிசீல்டு - 200

23..டிவைன் நர்சரி & பிரைமரி பள்ளி, கருங்கல்பாளையம், - கோவிசீல்டு - 400

24. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, பி.மாரியம்மன் கோவில் தெரு. கருங்கல்பாளையம்- - கோவிசீல்டு - 200

25. சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி, பழைய ரயில் நிலைய சாலை, - கோவிசீல்டு - 200

26. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளையக்கார தெரு, - கோவிசீல்டு - 200

27. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி கச்சேரி வீதி, - கோவிசீல்டு - 200

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!