/* */

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாநராட்சி நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்.

மாநகராட்சி பகுதிகள்

1.ஆரம்ப சுகாதார மையம், பிபி அகரஹாரம் - கோவிசீல்டு - 300

2.தொடக்கப்பள்ளி, ராமநாதபுரம்புதூர் - கோவிசீல்டு - 300

3. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, விநாயகர் கோயில் தெரு, கருங்கல்பாளையம் - கோவிசீல்டு - 300

4. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, திருநகர் காலனி - கோவிசீல்டு - 300

5. ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, திருநகர்காலனி - கோவிசீல்டு - 300

6.ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, குமலங்குட்டை - கோவிசீல்டு - 300

7.ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, குமலன்குட்டை - கோவிசீல்டு - 150

8. ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பெரியவலசு - கோவிசீல்டு - 300

9. நடுநிலைப்பள்ளி, தண்ணீர்பந்தல்பாளையம் - கோவிசீல்டு - 300

10. நடுநிலைப்பள்ளி, மாணிக்கம்பாளையம் - கோவிசீல்டு - 300

11. தொடக்கப்பள்ளி, பழையபாளையம் - கோவிசீல்டு - 300

12. தொடக்கப்பள்ளி,அணைக்கட்டு சூரம்பட்டிவலசு - கோவிசீல்டு - 150

13. சமுதாய கூடம், சாஸ்திரி சாலை சூரம்பட்டிவலசு - கோவிசீல்டு - 150

14. தொடக்கப்பள்ளி, நஞ்சப்பகவுண்டன்வலசு - கோவிசீல்டு - 150

15. நடுநிலைப்பள்ளி, ஆசிரியர் காலனி - கோவிசீல்டு - 300

16. சி.எஸ்.ஐ., தொடக்கப்பள்ளி, சூரம்பட்டி - கோவிசீல்டு - 300

17. செங்குந்தர் சமுதாயக் கூடம், ஜெகநாதபுரம் - கோவிசீல்டு - 150

18. நடுநிலைப்பள்ளி, மோளகவுண்டம்பாளையம் - கோவிசீல்டு - 300

19. அங்கன்வாடி மையம் ரயில்வே காலனி கொல்லம்பாளையம்- கோவிசீல்டு - 300

20 உதவிபெறும் நடுநிலைப்பள்ளி, ரகுபதிநாயக்கன்பாளையம் - கோவிசீல்டு - 300

21. டிவைன் நர்சரி & பிரைமரி பள்ளி, கருங்கல்பாளையம், - கோவிசீல்டு - 300

22. சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி, பழைய ரயில் நிலைய சாலை, - கோவிசீல்டு - 300

23. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, திருநகர் காலனி- கோவிசீல்டு - 150

Updated On: 7 Sep 2021 2:00 AM GMT

Related News