இன்று மாநகராட்சி பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்று மாநகராட்சி  பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்.

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் போடப்படும்.

மாநகராட்சி பகுதிகள்

1.ஆரம்ப சுகாதார மையம், பிபி அகரஹாரம் - கோவாக்சின் - 200

2. அரசு நடுநிலைப்பள்ளி, ஜோவ்லிநகர் ராமநாதபுரம் புரதூர் - கோவாக்சின் - 200

3. கிறிஸ்துஜோதி மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி, பவானி மெயின் ரோடு - கோவாக்சின் - 200

4. அருள்நெறி உதவிபெறும் தொடக்கப்பள்ளி, கிருஷ்ணம்பாளையம், - கோவாக்சின் - 200

5. நடுநிலைப்பள்ளி, சுக்கிரமணியவலசு - கோவாக்சின் - 200

6. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, குமலங்குட்டை - கோவாக்சின் - 200

7. நடுநிலைப்பள்ளி, கொங்கம்பாளையம். - கோவாக்சின் - 200

8.தமயந்தி பாபு சைட் நகராட்சி திருமாண மண்டபம், வாசுகி வீதி, - கோவாக்சின் - 200

9. தமயந்தி பாபுசைத் மண்டபம் - கோவாக்சின் - 200

10. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வீரப்பம்பாளையம் - கோவாக்சின் - 200

11. மாநகராட்சி தொடக்கப்பள்ளி திண்டல் - கோவாக்சின் - 200

12. அரசு தொடக்கப்பள்ளி, நஞ்சப்பகவுண்டன்வலசு. - கோவாக்சின் - 200

13. இந்து கல்வி நிலையம், சூரம்பட்டி, - கோவாக்சின் - 200

14. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, இரயில்வே காலனி - கோவாக்சின் - 200

15. சி.எஸ்.ஐ., தொடக்கப்பள்ளி, சூரம்பட்டி - கோவாக்சின் - 200

16. ஹரிஜன் பாய்ஸ் ஹாஸ்டல் ஸ்டோனி பாலம், - கோவாக்சின் - 200

17. நடுநிலைப்பள்ளி, மோளகவுண்டம்பாளையம் - கோவாக்சின் - 200

18. உதவி கோட்ட பொறியாளர் (திட்டங்கள்) உட்பிரிவு மூலப்பாளையம் - கோவாக்சின் - 200

19. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளையக்கார தெரு, - கோவாக்சின் - 200

20. ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ரயில்வே காலனி, - கோவாக்சின் - 200

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!