இன்று ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது

இன்று ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது
X
இன்று ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது.

08-07-21 இன்று ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பூசி இரண்டாம் டோஸ் போடப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1.ஈரோடு மாநகராட்சி பெரியசேமூர் - கோவிசீல்டு - 150, கோவாக்சின் - 0

2.ஈரோடு மாநகராட்சி சூரம்பட்டி - கோவிசீல்டு - 150, கோவாக்சின் - 0

3.ஈரோடு மாநகராட்சி காந்திஜி ரோடு - கோவிசீல்டு - 0, கோவாக்சின் - 150

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி