ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் இன்று 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் இன்று 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்
X
ஈரோடு மாநகராட்சியில் இன்று கொரோனா தடுப்பூசி 2ம் டோஸ் போடப்படும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள் :

1.ஈரோடு மாநகராட்சி பி.பி.அக்ரஹாரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் - கோவாக்சின் - 150

2.ஈரோடு மாநகராட்சி சூரம்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் - கோவாக்சின் - 100

3.ஈரோடு மாநகராட்சி நேதாஜி ரோடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் - கோவாக்சின் - 150

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!