ஈரோடு மாநகராட்சியில் இன்று இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடுமிடங்கள்

ஈரோடு மாநகராட்சியில் இன்று இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடுமிடங்கள்
X
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பூசி இரண்டாம் டோஸ் போடப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஈரோடு மாநகராட்சி பகுதி

1.ஈரோடு மாநகராட்சி பெரியசேமூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் - கோவாக்சின் - 150

2.ஈரோடு மாநகராட்சி சூரம்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் - கோவாக்சின் - 150

3.ஈரோடு மாநகராட்சி காந்திஜி ரோடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் - கோவாக்சின் - 180

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி