ஈரோடு மாநகராட்சி பகுதியில் 24ம் தேதி தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு மாநகராட்சி பகுதியில் 24ம் தேதி தடுப்பூசி போடும் இடங்கள்
X
ஈரோடு மாநகராட்சி சார்பில் 24.06.21 தேதியன்று மாநகர் பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள் குறித்த விவரம் பின்வருமாறு:

ஈரோடு மாநகராட்சி சார்பில் 24.06.21 தேதியன்று மாநகர் பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள் குறித்து பட்டியல் வெளியிட்டுள்ளது.

கீழே உள்ள அனைத்து இடங்களிலும் 100 டோஸ்கள் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படும்...

1.மாநகராட்சி நடுநிலைப்பள்ளி

செங்குந்தர் நகர்,
சூர்யம்பாளையம்.

2.மாநகராட்சி நடுநிலைப்பள்ளி

பெருமாள்மலை,
சூர்யம்பாளையம்.

3.மாநகராட்சி நடுநிலைப்பள்ளி

ஜவுளி நகர்,
சூர்யம்பாளையம்.

4.மாநகராட்சி நடுநிலைப்பள்ளி

இந்திராபுரம்.

5. அரசு மேல்நிலைப்பள்ளி

பூம்புகார் நகர்.

6. தமந்தி பாபுசேட் திருமண மண்டபம்

பெரியசேமூர்.

7. மாநகராட்சி ஆரம்பப்பள்ளி

காமராஜ் வீதி,

ஈஸ்வரன் கோயில் வீதி.

8. வஉசி மைதானம்.

9. நாடார் சமூதாய கூடம்

கண்ணியன் வீதி.

10. காமராஜர் மேல்நிலைப்பள்ளி.

11. அரசு மேல்நிலைப்பள்ளி

வில்லரசம்பட்டி.

12. மாநகராட்சி ஆரம்பப்பள்ளி

காரபாறை.

13. மாநகராட்சி ஆரம்பப்பள்ளி

வீரப்பம்பாளையம்.

14.மாநகராட்சி ஆரம்பப்பள்ளி

ரங்கம்பாளையம்.

15. மாநகராட்சி ஆரம்பப்பள்ளி

பழையபாளையம்.

16. வளையக்கார வீதிப்பள்ளி.

17. பெரியமாரியம்மன் கோவில் வீதி பள்ளி.

18. டிவைன் பள்ளி .

19.பெரியமாரியம்மன் கோவில் வீதி பள்ளி.

20. மோளக்கவுண்டன்பாளையம் பள்ளி

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!