/* */

ஈரோடு மாவட்ட கட்டிட பொறியாளர் சங்கத்தினரின் பொறியாளர் தின விழா

ஈரோடு மாவட்ட கட்டிட பொறியாளர் சங்கம் சார்பில், இந்திய பொறியியல் துறையின் தந்தை விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்ட கட்டிட பொறியாளர் சங்கத்தினரின் பொறியாளர் தின விழா
X

ஈரோடு மாவட்ட கட்டிட பொறியாளர் சங்கம் சார்பில், பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டது.

ஈரோடு மாவட்ட கட்டிட பொறியாளர் சங்கம் சார்பில், இந்திய பொறியியல் துறையின் தந்தை விஸ்வேஸ்வரய்யா பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பொறியாளர்களின் பங்களிப்பு முக்கியமானது. உள்கட்டமைப்பின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு அபரிமிதமானது. எந்த தொழிலாக இருந்தாலும், அதன் பின்னணியில் ஒரு பொறியாளர் இருக்கிறார். இந்தியாவின் முதல் கட்டிட பொறியாளர் என போற்றப்படும் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதியை சிறப்பிக்கும் வகையில் இந்தியாவில் இந்த நாள் பொறியாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஈரோடு மாவட்ட கட்டிட பொறியாளர் சங்கம் சார்பில், இந்திய பொறியியல் துறையின் தந்தை மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.செந்தில்குமார், செயலாளர் கே.சுரேஷ்பாபு, பொருளாளர் பி.பால்விஜயகுமார் ஆகியோர் விஸ்வேஸ்வரய்யா படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Updated On: 16 Sep 2023 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு