ஈரோடு மாவட்டத்தில் நாளை (6ஆம் தேதி) 282 இடங்களில் தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (6ஆம் தேதி) 282 இடங்களில் தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (6ஆம் தேதி) 40,030 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

கொரோனா பெருந்தொற்றை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை நான்கு கட்டங்களாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. ஐந்தாம் கட்டமாக தடுப்பூசி முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (புதன்கிழமை) 282 இடங்களில் 40,030 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 10 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 26 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவுத்துள்ளது.


ஈரோடு மவட்டத்தில் நாளை (06.10.2021) நடைபெறும் தடுப்பூசி மையம் பற்றிய விவரங்களின் அட்டவணை பின்வருமாறு;-






















Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!