நம்ம ஈரோட்டில் பெண்களுக்கான ஷாப்பிங் மேளா: வாங்க அள்ளிக்கிட்டு போங்க..!

நம்ம ஈரோட்டில்  பெண்களுக்கான ஷாப்பிங் மேளா: வாங்க அள்ளிக்கிட்டு போங்க..!
X
நம்ம ஈரோட்டில் பெண்களுக்கான ஷாப்பிங் மேளா வரும் ஞாயிறு, திங்கட்கிழமை நடக்கிறது. குழந்தைகளோட போங்க..அள்ளிக்கிட்டு வாங்க.

ஈரோடு Feather Stop நிறுவனம் சார்பில் மாபெரும் ஷாப்பிங் மேளா ஈரோடு சம்பத் நகர் அமுத பவனில் நடக்கிறது. பெண்களுக்கென்றே பிரத்யேக தயாரிப்புகள், குழந்தைகளுக்கான ஆடைகள் என்று எக்கச்சக்க புதிய டிசைன்கள் உங்களை கவரும் வகையில் குவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஷாப்பிங் மேளாவில் பெண்களுக்கான கோடைகால ஆடைகள், பார்ட்டி ஆடைகள், டிசைன் ஆடைகள் என பெண்களுக்கு பிடித்தமான இன்னும் பல ரகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. விரும்பியதை தேர்ந்தெடுக்க எண்ணற்ற வகைகள் உள்ளன.

குழந்தைகளுக்கான ஆடைகள், சில்வர் அணிகலன்கள், வீட்டு தயாரிப்புகள் (Home Made) மற்றும் கை தயாரிப்புகள் (Hand Made), Home Fashions என இன்னும் பல ஆச்சர்யமூட்டும் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஷாப்பிங் மேளாவுக்கு வருபவர்களின் ஆர்வத்தை கவரும் வகையில் உணவு ஸ்டால்கள் (Food Stall) அமைக்கப்பட்டு உள்ளன. குழந்தைகளோடு குதூகலமா கொண்டாடுங்க.


மேளா நடக்கும் இடம் : ஈரோடு சம்பத் நகர், அமுத பவனில்

நேரம் : காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை

தேதி : 3ம் தேதி ஞாயிறு மற்றும் 4ம் தேதி திங்கட்கிழமை மட்டுமே.

குறுகிய காலம் மட்டுமே நடப்பதால் இந்த வாய்ப்பை பெண்கள் பயன்படுத்தி தரமான ஆடை அணிகலன்களை அள்ளிச்செல்ல உங்களை அன்புடன் அழைக்கிறது, ஈரோடு Feather Stop நிறுவனம்.

Tags

Next Story