ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர்-கஸ்பாபேட்டை பகுதிகளில் சனிக்கிழமை மின் தடை

ஈரோடு மாவட்டம்  எழுமாத்தூர்-கஸ்பாபேட்டை பகுதிகளில்  சனிக்கிழமை  மின் தடை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர்- கஸ்பாபேட்டை துணைமின்நிலையப்பகுதிகளில் இன்று(நவ.19) மின்தடை ஏற்படுமென மின்வாரியம் தகவல்

ஈரோடு தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட எழுமாத்தூர் மற்றும் கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக 19.11.2022 (சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஈரோடு தெற்கு மின்வாரிய செயற்பொறியாளர் எஸ். முத்துவேல் வெளியிட்ட தகவல்:

எழுமாத்தூர் துணை மின் நிலையம்: ஈரோடு தெற்கு கோட்டத்துக்கு உள்பட்ட இந்த துணை மின்நிலைய த்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், எழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை மொடக்குறிச்சி, குளூர், மணியம்பாளையம், காதக்கிணறு, குலவிளக்கு, வெள்ளபெத்தாம்பாளையம், வே.புதூர், ஆனந்தம்பாளையம், மானூர், எரப்பம்பாளையம், மின்னக்காட்டு வலசு, வெப்பிலி மற்றும் 24-வேலம்பாளையம் ஆகிய 19.11.2022 (சனிக்கிழமை) இன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை மின்தடை ஏற்படும்.

கஸ்பாபேட்டை துணை மின்நிலையம்: ஈரோடு தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட கஸ்பாபேட்டை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது.

கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பூ சின்னியம்பாளையம், வேலாங்காட்டு வலசு, பொட்டிநாய்க்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46புதூர், ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாய்க்கன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, செங்கரைபாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆண்டக்கோத்தாம்பாளையம், ஆணைக்கல்பாளையம், ஈ.பி. நகர், கே.ஏ.எஸ்.நகர், இந்தியன் நகர், டெலிபோன் நகர்.

பாரதி நகர், மூலப்பாளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம், கருந்தேவன்பாயைம், சாவடிபாளையம்புதூர், காகத்தான்வலசு. திருப்பதி. கார்டன், முத்துகவுண்டன்பாளையம், கிளியம்பட்டி, ரகுபதிநாயக்கன்பாளையம், காகத்தான் வலசு ஆகிய பகுதிகளில் 19.11.2022 (சனிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்தடை ஏற்படும் என ஈரோடு தெற்கு மின்வாரிய செயற்பொறியாளர் எஸ். முத்துவேல் தகவல் வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!