வேலைநிறுத்தத்தை விளக்கி ஈரோட்டில் அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வேலைநிறுத்தத்தை விளக்கி ஈரோட்டில் அஞ்சல் ஊழியர்கள்  ஆர்ப்பாட்டம்
X

ஈரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அஞ்சல்துறை ஊழியர்கள்

28, 29 வேலை நிறுத்த விளக்க ஆர்ப்பாட்டம் ஈரோடு தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்றது.

28, 29 வேலை நிறுத்த விளக்கி ஈரோடு தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.

சங்கத் தலைவர்கள் தோழர்கள் சக்திவேல் மற்றும் தனசேகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். அஞ்சல் ஊழியர் சங்க செயலர்கள் மணிகண்டன், தங்கவேல் கணேசன், ரவிகுமார், கீர்த்தி வாசன் ஆகியோர் விளக்க உரையாற்றினர்.மத்திய அரசு ஊழியர் ஒருங்கிணைப்பு க்குழுவின் செயலர் என் . ராமசாமி வாழ்த்துரை வழங்கினார் ‌

நிர்வாகி செல்லமுத்து கோரிக்கை முழக்கங்கள் எழுப்பினார்.இறுதியில் கிராமப் புற அஞ்சல் ஊழியர் ஏசங்க மாநிலத் துணைத் தலைவர் என். சதாசிவம் நன்றி கூறினார்.ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அஞ்சல் ஊழியர் கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story