கடையடைப்பு அறிவித்த வியாபாரிகள்..! கோபி நகரில் பரபரப்பு நிலை..!

கடையடைப்பு அறிவித்த வியாபாரிகள்..! கோபி நகரில் பரபரப்பு நிலை..!
X
கடையடைப்பு அறிவித்த வியாபாரிகள்,கோபி நகரில் பரபரப்பு நிலை அதை பற்றி இப்பதிவில் காணலாம்.

கோபி: கோபியில் வரும் ஜன.,3ல், கோபி அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில், கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதுகுறித்து கோபி அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் வேலுமணி கூறியதாவது:

மக்கள் மற்றும் வணிகர்களின் வாழ்வாதாதரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிகப்படுத்திய வரிகளை குறைக்க வேண்டும்.

கடையடைப்பு போராட்ட விவரம்

நாள் - ஜனவரி 3, 2025

இடம் - கோபி

ஏற்பாடு - கோபி அனைத்து வியாபாரிகள் சங்கம்

பங்கேற்பு - 2,500க்கும் மேற்பட்ட கடைகள்

இதை வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. இதன்படி கோபியில், 2,500க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.இவ்வாறு கோபி அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் வேலுமணி தெரிவித்தார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!