ஈரோடு மாவட்டத்தில் நாளை 275 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை 275 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X
ஈரோடு மாவட்டத்தில் நாளை 275 மையங்களில் 40 ஆயிரத்து 150 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளன.

கொரோனா பெருந்தொற்றை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் (10.10.2021) ஞாயிற்றுக்கிழமை ஐந்தாம் கட்டமாக தடுப்பூசி முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) 275 இடங்களில் 40 ஆயிரத்து 150 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 10 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 26 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி