ஈரோடு மாவட்டத்தில் இன்று 97 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 97 பேருக்கு கொரோனா பாதிப்பு
X
ஈரோடு மாவட்டத்தில் இன்று 94 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று ஈரோடு நாட்களாக மாவட்டத்தில் குறைந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்று (சனிக்கிழமை) புதிதாக 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 94 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.

மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை -1,03,196

இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,01,610

தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை - 908

மாவட்டத்தில் மொத்த உயிரிழப்பு - 678

மாவட்டத்தில் நேற்று 7 ஆயிரத்து 336 பேருக்கு பரிசோதனை செய்ததில் 91 பேரும் கொரோனா பாதிப்பு உறுதி.

நேற்றைய பரிசோதனை விகிதம் - 1.2%

Tags

Next Story
ai solutions for small business