ஈரோடு மாவட்டத்தில் இன்று 82 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 82 பேருக்கு கொரோனா பாதிப்பு
X
பைல் படம்
ஈரோடு மாவட்டத்தில் இன்று 82 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது..

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 85 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று புதிதாக 82 பேருக்கு தொற்று உறுதியானது.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 2,592 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 889 பேர் குணமடைந்தனர். மாவட்டத்தில் இன்று 97 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,029 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.மாவட்டத்தில் மொத்த பலி எண்ணிக்கை 674 ஆக உள்ளது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு