அத்தாணி பவானி ஆற்றில் தீயணைப்பு துறையினர் மீட்புப்பணி ஒத்திகை

அத்தாணி பவானி ஆற்றில் தீயணைப்பு துறையினர் மீட்புப்பணி ஒத்திகை
X

அத்தாணி பவானி ஆற்றில் தீயணைப்பு துறை சார்பாக மீட்புப்பணி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. 

Erode News Tamil - அந்தியூர் அருகே அத்தாணி பவானி ஆற்றில் தீயணைப்பு துறை சார்பாக மீட்புப்பணி ஒத்திகை நடைபெற்றது.

Erode News Tamil - ஈரோடு மாவட்டம் அந்தியூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி சார்பில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் உத்தரவு படி, அந்தியூர் அடுத்த அத்தாணி பவானி ஆற்றில் பேரிடர் மீட்பு பணி ஒத்திகை நடைபெற்றது.


தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், பேரிடர் காலங்களில் சிக்கிய நபர்களை எப்படி மீட்பது என தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.அந்தியூர் தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் ராபர்ட் தலைமையிலான ஒத்திகை நிகழ்வில், தீயணைப்பு வீரர்கள் நாடக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!