/* */

பர்கூர் மலைப்பகுதியில்70 அடி உயரத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் பலத்த மழையால், ஆங்காங்கே திடீர் அருவி ஏற்பட்டு அதில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

HIGHLIGHTS

பர்கூர் மலைப்பகுதியில்70 அடி உயரத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி
X

பர்கூர் மலைப்பகுதியில், ஆர்ப்பரித்து கொட்டும் ஈரெட்டி அருவி.

பர்கூர் மலைப்பகுதியில், ஈரெட்டி என்ற இடத்தில் அருவி உள்ளது. இந்த அருவியில் மழைக்காலங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். தற்போது பர்கூர் மலைப்பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் ஈரெட்டி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

சுமார் 70 அடி உயரத்தில் இருந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவியின் அழகை, அந்த பகுதி வழியாக செல்லும் மக்கள் கண்டு ரசித்து செல்கின்றனர். பலர் அந்த அருவியை தங்களுடைய செல்போனில் படம் மற்றும் வீடிேயா எடுத்து மகிழ்ந்தனர். வனவிலங்குகள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் ஈரெட்டி அருவி உள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். ஒரு சில சுற்றுலா பயணிகள் மட்டுமே மதிய நேரங்களில் குளிக்கின்றனர்.

Updated On: 30 Oct 2021 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு