அந்தியூர் பகுதிகளில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

அந்தியூர் பகுதிகளில் நாளை  கொரோனா  தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
X

பைல் படம்.

அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் நாளை 23 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

அத்தாணி

1. அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையம் - 120,

2. பச்சாம்பாளையம் - 90,

3.கொண்டையம்பாளையம் - 90,

4.காகாச்சிக்காடு - 90,

5.கேத்தநாயக்கனூர் - 90,

6.பிரம்மதேசம்புதூர் - 90,

7.சின்னபருவாச்சி - 90,

8.எஸ்.ஜி. வலசு -. 90,

சின்னதம்பிபாளையம்

9.சின்னதம்பிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் - 125,

10. தவிட்டுபாளையம் பகவதி அம்மன் கோயில் - 125,

11. தவிட்டுபாளையம் ஏ.டி. தெரு நடுநிலைப் பள்ளி - 125,

12.தவிட்டுபாளையம் அம்பேத்கர் தெரு - 125,

13.தவிட்டுபாளையம் பழனியப்பா தெரு நடுநிலைப் பள்ளி - 125,

14.தவகட்டுப்பாளையம் வடக்கு இன் - 125,

எண்ணமங்கலம்

15.கோவிலூர் - 150,

16.செல்லம்பாளையம். - 150,

17 . குடிமினூர் - 150,

18.மான்தாயி - 150,

19. மைகேல் பாளையம் அந்தியூர் காலனி - 150,

பர்கூர்

20.பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையம் - 75,

21. தேவர்மலை பிஜிலிட்டி நடுநிலைப் பள்ளி - 75,

ஓசூர்

22.ஓசூர் நடுநிலைப் பள்ளி - 75,

23. தலகரை நடுநிலைப் பள்ளி - 75.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!