ஈரோடு அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்.

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

அதானி

1. எ.செம்புலிச்சாம்பாளையம், நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு -

2.காட்டுபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 450

3. பிரம்மதேசம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு -

4. புதுகாரடியனூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு -

5. தொட்டகுடியாம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு -

6.தலக்குட்டைபுதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு -

7. வெள்ளாளபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு -

8. சேதுனாம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு -

9. நல்லமூபனார் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு -

10. சிந்தகவுண்டன்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 400

11. ஓசைப்பட்டி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 300

12. செட்டிகுட்டை தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு -

ஆரம்ப சுகாதா நிலையங்கள்

1. அதானி பி.பி.எச்.சி - கோவிசீல்டு - 100

2. சி.டி.பாளையம் எ.பி.எச்.சி - - கோவிசீல்டு - 100

3. எண்ணமங்கலம் எ.பி.எச்.சி - கோவிசீல்டு - 100

சிறப்பு முகாம்

1. நகராட்சி - கோவிசீல்டு - 200

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!