அந்தியூர் சுற்றுவட்டாரங்களில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

அந்தியூர் சுற்றுவட்டாரங்களில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
X
அந்தியூர் சுற்றுவட்டாரங்களில் இன்றைய தினம் 26.06.21 மூன்றாவது நாள் சுழற்சி அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் இடங்கள், தடுப்பூசிகளின் எண்ணிக்கை விவரம் வருமாறு:

அதானி

1.கூதம்பூண்டி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு – 100

2.நகலூர் மேல்நிலைப்பள்ளி - கோவிசீல்டு – 100

3.மூகில்பட்டி உயர்நிலைப்பள்ளி - கோவிசீல்டு – 100

4.தாமரைக்கரை பிரைமரி பள்ளி - கோவிசீல்டு – 100

5.எண்ணமங்கலம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு – 100

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!