அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று  தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
X
அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று கோவிசீல்டு தடுப்பூசி போடப்படும் இடங்கள், எண்ணிக்கையை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

அந்தியூரில் இன்றைய தினம் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படும் இடங்கள்:

அதானி- 250

சி.டி.பாளையம் - 150

பர்கூர் - 100

எண்ணமங்கலம் - 150

குருவரெட்டியூர் - 250

உலகடம் - 150

ஆலம்பாளையம் - 150

அம்மாபேட்டை - 150

வெள்ளித்திருப்பூர் - 100

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி