ஈரோடு அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்

ஈரோடு அந்தியூர் பகுதிகளில் இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

அதானி

1.சின்னதம்பி பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100, கோவாக்சின் - 100

2. ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி , அந்தியூர் காலனி - கோவிசீல்டு - 200, கோவாக்சின் - 100

3. ஆர்.சி. தொடக்கப்பள்ளி, நகலூர் - கோவிசீல்டு - 200, கோவாக்சின் - 100

4. கொண்டயாம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200, கோவாக்சின் - 100

5. பெருமாபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 160, கோவாக்சின் - 100

6. அரசு உயர்நிலைப்பள்ளி, அதானி - கோவிசீல்டு - 100, கோவாக்சின் - 300

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது