அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

X
By - எஸ்.மணிகண்டன் |2 July 2021 8:26 AM IST
அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று சுழற்சி அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை விவரம் வருமாறு:
அதானி
1.கூதம்பூண்டி நடுநிலைப்பள்ளி- கோவிசீல்டு - 100
2.நகலூர் மேல்நிலைப்பள்ளி- கோவிசீல்டு - 100
3.மூகில்பட்டி உயர்நிலைப்பள்ளி- கோவிசீல்டு - 100
4.தாமரைக்கரை பிரைமரி பள்ளி- கோவிசீல்டு - 100
5.எண்ணமங்கலம் நடுநிலைப்பள்ளி- கோவிசீல்டு - 100
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu