அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள்

அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள்
X
அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று 22.06.21 கோவிசீல் டுதடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

அதானி- 250

சி.டி.பாளையம் - 100

பர்கூர் - 100

எண்ணமங்கலம் - 100

ஒசூர் - 100

குருவரெட்டியூர் - 250

உலகடம் - 100

ஆலம்பாளையம் - 100

அம்மாபேட்டை - 100

வெள்ளித்திருப்பூர் - 100

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கான ஆலோசனை கூட்டம்!