ஈரோடு,அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு,அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

தடுப்பூசி முகாம் மாதிரி படம்.

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

அதானி

1. தவிட்டுபாளையம் தொடக்கப்பள்ளி

2. அரசு மேல்நிலைப்பள்ளி, தவிட்டுபாளையம்

3. வெள்ளையம்பாளையம் தொடக்கப்பள்ளி

4. புதுமேட்டூர் நடுநிலைப்பள்ளி

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி