அந்தியூரில் இன்று 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்

அந்தியூரில் இன்று  2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்
X
அந்தியூரில் இன்று கொரோனா தடுப்பூசி இரண்டாம் டோஸ் போடப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இன்று கொரோனா தடுப்பூசி இரண்டாம் டோஸ் மட்டும் போடப்படும் இடங்கள் குறித்த விவரத்தை, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள் :

அந்தியூர் ஆரம்ப சுகாதார மையம் - கோவாக்சின் - 150

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி