அம்மாபேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம்

அம்மாபேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம்
X

பைல் படம்.

பவானி அடுத்த கோனேரிபட்டி துணைமின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

பவானி அடுத்த கோனேரிபட்டி துணைமின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, ஊமாரெட்டியூர், சித்தார், கேசரிமங்கலம், பூதப்பாடி, குட்டை முனியப்பன் கோவில், சிங்கம்பேட்டை, எஸ்.பி.கவுண்டனூர், கல்பாவி, காடப்பநல்லூர், சின்னப்பள்ளம், குறிச்சி, ஆனந்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்ததகவலை பவானி செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்