/* */

அந்தியூர்: கோவிலூர் செலம்பூர் அம்மன் கோவில் குண்டம் திருவிழா

அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம் அருகே உள்ள கோவிலூர் செலம்பூர் அம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி, ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்

HIGHLIGHTS

அந்தியூர்: கோவிலூர் செலம்பூர் அம்மன் கோவில் குண்டம் திருவிழா
X

கோவிலூர் செலம்பூர் அம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் எடுக்கப்பட்ட படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம் அருகே உள்ள கோவிலூர் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற சிலம்பூர் அம்மன் திருக்கோவில்

இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் தீ மிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி கடந்த 15 நாட்களுக்கு முன் பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா இன்று நடைபெற்றது. இதில் அந்தியூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

முன்னதாக வனப் பகுதிக்குள் இருந்து அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது

Updated On: 4 May 2022 4:08 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  3. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  5. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  6. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  7. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  10. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!