/* */

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு துணை வட்டார வளர்ச்சி அதிகாரி நிர்மல் குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், சிவ சங்கர் ஆகியோர் ஆர்ப் பாட்ட கோரிக்கை குறித்து விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், 'விடுமுறை நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் அரசு சம்பந்தமான பணிகள் மற்றும் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தக்கூடாது. பெண் அலுவலர்களுக்கு சிரமம் ஏற்படுவதால் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஆய்வுக்கூட்டங் கள் நடத்தக்கூடாது உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப் பட்டது.

இதில் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத் தில் உள்ள 14 கிராம ஊராட்சி செயலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியா ளர்கள் பலர் கலந்து கொண் டனர்.

Updated On: 29 Oct 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!